சிட்டுச் சிட்டு மைனா!
சிறக டிக்கும் மைனா!
தொட்டுத் தொட்டுப் பேசத்
தூண்டு கின்ற மைனா!
கூட்டுக் குள்ளே மைனா
கொஞ்சிப் பேச வில்லை!
மாட்டிக் கிட்ட தாலே
வாய்தி றக்க வில்லை!
திறந்து வைப்பாய் கூட்டை
சிறக டிக்கும மைனா!
சிறக டிக்கும் போது
சிரித்துப் பேசும் மைனா!
Tuesday, May 24, 2011
சின்ன மைனா!
Share this
Related Articles :
நாட்டைக் காப்போம்..! நாயை வளர்க்கும் போது நமது வீட்டைக் காக்கும்! பூனை வளர்க்கும் போது போகும் எலியின் தொல்லை! பசுவை வளர்க்கும் போது பாலைத் தந்து காக்கும ...
ஏழும் வண்ணம் வான வில்லில் ஏழு வண்ணம் வடித்து வைத்த தார்? கான கத்தில் மயில்கள் ஆடக் கற்றுத் தந்த தார்? குளிர்ந்த காற்றை வீசும் இலையைக் குலுக்கி ...
வாணவெடி! தீபத்தின் ஒளிமிகும் தீபாவளி! தித்திக்கும் சுவைதரும் தீபாவளி! கோபத்தின் சிதறலாய் வாணவெடி! கூடத்தில் தூள்படும் தீபாவளி! தீமையைக் கண்டி ...
சின்ன ரயிலு சிங்கார ரயிலு!சின்ன ரயிலு சிங்கார ரயிலு! சின்னத் தம்பி தேடும் சிக்குசிக்கு ரயிலு! தடதட என்ற சத்தமின்றி ஓடும்! எடுஎடு சாவி இயக்கிட ஓடும்! ஓட்டுகிற ...
கூடி வாழ்வோம் ஓடு ஓடு ஓடு ஓஇ ஓடிப் பயில்வத னாலே ஓட்டப் பந்த வெற்றி! பாடு பாடு பாடு பாடிப்ப பாடிப் பழகிடத் தானே பாட்டுப் போட்டியில் வெற்றி! நாடு ந ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment