Wednesday, May 25, 2011

வாழை மரத்தின் பயன்கள்

valai-marathil-payangalஎங்கள் வீட்டுத் தோட்டம் தன்னில்
இரண்டு வாழை மரங்கள்

தங்கம் போலே மஞ்சள் நிறத்தில் 
தக தகக்கும் பழங்கள்

வாழை மரத்தில் இலைகள் பூக்கள்
வண்ணம் பச்சை சிகப்பு

வாழை மரம்போல் இலைபோல் காய்போல்
மற்றவர்க்கு உதவுதல் சிறப்பு!

0 comments

Post a Comment