பாட்டி ஔவைப் பாட்டி!
பாட்டு சொன்ன பாட்டி!
பாட்டில் அன்பை ஊட்டிப்
பாடச் செய்த பாட்டி!
ஆத்தி சூடிப் பாட்டை
ஆக்கித் தந்த பாட்டி!
நேர்த்தி யான பாட்டை
நிலைக்க வைத்த பாட்டி!
கொன்றை வேந்தன் பாட்டைக்
கோத்துத் தந்த பாட்டி!
என்றும் பாடும் பாட்டை
எழுதி வைத்த பாட்டி!
Wednesday, May 25, 2011
ஔவைப் பாட்டி
Share this
Related Articles :
திருக்குறள்திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம் தெய்வப் புலவர் வள்ளுவரின் திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம் திருக்குறள் படித்தால் உருப்படலாம ...
கிரிக்கெட் ஆட்டம்பந்தைச் சுழற்றி வீசு பாய்ந்து அடிப்பேன் நானே! அந்தக் கிரிக்கெட் ஆட்டம் அட்டா! பெரும்கொண் டாட்டம்! விரைந்து வீசும் பந்தை வேக மாக அடிப ...
ஓடி ஆடித் திரிவோம்! ஓடி ஆடித் திரிவத னாலே உடலில் சுறுசுறுப்பு அதிகம்! வாடிப் போயொரு மூலையில் கிடந்தால் வளர்வது விழியில் உறக்கம்.! நோய்நொடி இல்லா வாழ்க்க ...
மியாவ் மியாவ் பூனை! மீசைக்காரப் பூனை - என்மேல் ஆசை யுள்ள பூனை! பாசி மாலை கட்டிக் கொண்ட பாச முள்ள பூனை! சாம்பல் நிறத்துப் பூனை - கருப்புச் சாந்து நிறத் ...
சின்ன மைனா!சிட்டுச் சிட்டு மைனா! சிறக டிக்கும் மைனா! தொட்டுத் தொட்டுப் பேசத் தூண்டு கின்ற மைனா! கூட்டுக் குள்ளே மைனா கொஞ்சிப் பேச வில்லை! மாட்ட ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment