அம்மா அம்மா வருவாளே!
அன்பாய் முத்தம் தருவாளே!
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்!
கட்டிப் படித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
Wednesday, May 25, 2011
அம்மா!
Share this
Related Articles :
துள்ளும் மீன்தொட்டிக் குள்ளே சின்னமீன் துள்ளு கின்ற வண்ணமீன்! எட்டிப் பாயும் பச்சைமீன் இறக்கை யுள்ள மஞ்சள்மீன்! மீனைப் பார்த்த மனிதனும் வேக மாக நீ ...
குட்டிக் கைகள் குட்டிக் கால்கள்குட்டிக் கைகள் குட்டிக் கால்கள் கொண்ட குட்டிப் பாப்பா! கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் சுட்டித் தங்கப் பாப்பா! ஒட்டிக் கொண்டு அம் ...
சின்ன மைனா!சிட்டுச் சிட்டு மைனா! சிறக டிக்கும் மைனா! தொட்டுத் தொட்டுப் பேசத் தூண்டு கின்ற மைனா! கூட்டுக் குள்ளே மைனா கொஞ்சிப் பேச வில்லை! மாட்ட ...
பட்டாம்பூச்சிபட்டாம் பூச்சிச் சிறகு பார்க்கப் பார்க்க அழகு! தொட்டால் ஒட்டிக் கொள்ளும் தொடக்கூ டாத அழகு! அழகாய் இருக்கும் சிறகு அதனைப் பார்த்து வி ...
ஓடி ஆடித் திரிவோம்! ஓடி ஆடித் திரிவத னாலே உடலில் சுறுசுறுப்பு அதிகம்! வாடிப் போயொரு மூலையில் கிடந்தால் வளர்வது விழியில் உறக்கம்.! நோய்நொடி இல்லா வாழ்க்க ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment