Wednesday, May 25, 2011

துள்ளும் மீன்

தொட்டிக் குள்ளே சின்னமீன்
துள்ளு கின்ற வண்ணமீன்!
எட்டிப் பாயும் பச்சைமீன்
இறக்கை யுள்ள மஞ்சள்மீன்!

மீனைப் பார்த்த மனிதனும்
வேக மாக நீந்தினான்!
யானை போன்ற கப்பலைக் 
கடலில் செல்லக் கட்டினான்..!!

0 comments

Post a Comment