மயிலைப் போல ஆடிட
மனதில் ஆசை வேண்டும்
குயிலைப் போல பாடிட
குரலைப பழக்க வேண்டும்
எலியைப் போலத் திருடிடும்
எண்ணம் கொண்ட எருதுபோல்
வாழ்வில் உழைக்க வேண்டும்.Wednesday, May 25, 2011
மயிலும் குயிலும்
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment