மழையே மழையே வாவா!
மண்ணை நனைக்க வாவா!
மழலைப் பாப்பா மகிழவே
மழையே மழையே வாவா!
தாகம் தீர்க்க வாவா!
தண்ணீர் தரவே வாவா!
மேகம் கொடுக்கும் மழையே
வேக மாக வாவா!
சின்னப் பாப்பா மழையிலே
சிறிது நேரம் நனைவதால்
என்ன செய்யப் போகுது
இறங்கி மழையே வாவா!
Wednesday, May 25, 2011
மழையே மழையே.. வாவா!
Share this
Related Articles :
சேவல் கூவுதுசேவல் கூவுது ஏன்? சீக்கிரம் நீ எழத்தான்! கூவும் கோழியைப் போல் கொஞ்சம் கண்விழிப் பாய்! தூக்கும் போக்கிடவே சுறுசுறுப் பாக்கிடவே ஊக்க மு ...
இரண்டா ஒன்றா? இரண்டு கால்கள் எதற்காக? என்றும் விரைவாய் நடப்பதற்கு! இரண்டு கைகள் எதற்காக? என்றும் வேலை செய்வதற்கு! ஏனோ நாக்கை வாயைமட்டும் இரண்டாய் ...
ஔவைப் பாட்டிபாட்டி ஔவைப் பாட்டி! பாட்டு சொன்ன பாட்டி! பாட்டில் அன்பை ஊட்டிப் பாடச் செய்த பாட்டி! ஆத்தி சூடிப் பாட்டை ஆக்கித் தந்த பாட்டி! நேர்த் ...
கூண்டில் மிருகம்சிங்கம் புலிகள் சீறிடும் போதும் சிறிதும் கலங்கா திருந்திடுவேன்! அங்கொரு பாம்பு படமெடுத்தாலும் அசையா மல்நான் பார்த்திடுவேன் எங்கே இப்ப ...
ஆடுகின்ற பலூன்கள்அதோபார் அதோபார் அழஅழகாய் பலூன்கள்! அதோபார் காற்றினிலே ஆடுகின்ற பலூன்கள்! மூச்சடக்கி ஊதிவைத்த மொட்டைத்தலை பலூன்கள்! பேச்சடக்கி ஊத ஊத ப ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment