Wednesday, May 25, 2011

சடுகுடு

சந்தமுள்ள சடுகுடு
சடுகுடு சடுகுடு
வந்தாலும் வந்தேன்
வளைச்சுப் பிடிப்பேன்

நெஞ்சோடு வீரம்
நிச்சயம் தோன்றும்
அஞ்சாத ஆட்டம்
அச்சத்தை ஓட்டும்

0 comments

Post a Comment