சிட்டாம் சிட்டுக் குருவி
சின்னச் சிட்டுக் குருவி!
எட்டா உயர வானை
எட்டிப் பறக்கும் குருவி!
சிறிய உருவம் குருவி
செய்யும் செயலோ பெரிது!
சிறிய குருவி போலப்
பெரிய செல்கள் செய்வோம்!
Tuesday, May 24, 2011
சிட்டுக் குருவி!
Share this
Related Articles :
ஓடி ஆடித் திரிவோம்! ஓடி ஆடித் திரிவத னாலே உடலில் சுறுசுறுப்பு அதிகம்! வாடிப் போயொரு மூலையில் கிடந்தால் வளர்வது விழியில் உறக்கம்.! நோய்நொடி இல்லா வாழ்க்க ...
துள்ளும் மீன்தொட்டிக் குள்ளே சின்னமீன் துள்ளு கின்ற வண்ணமீன்! எட்டிப் பாயும் பச்சைமீன் இறக்கை யுள்ள மஞ்சள்மீன்! மீனைப் பார்த்த மனிதனும் வேக மாக நீ ...
குட்டிக் கைகள் குட்டிக் கால்கள்குட்டிக் கைகள் குட்டிக் கால்கள் கொண்ட குட்டிப் பாப்பா! கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் சுட்டித் தங்கப் பாப்பா! ஒட்டிக் கொண்டு அம் ...
மெத்தை வீடுநத்தை அம்மா எங்கேநீ நகர்ந்து செல்கிறாய்? மெத்தை மாடி உள்ளதோர் வீடு கட்டவோ? நத்தை உந்தன் முதுகிறே நல்ல வீடுதான்! அத்தைக் குள்ள வீடுப ...
பூச்செண்டு!செல்லக் குட்டி வெல்லக் கட்டி செல்வது எங்கேயோ? சிவுப்பு ரோஜாப் பூக்கள் பறித்து சேர்க்கப் போகிறேன்! செல்லக் குட்டி சிவப்பு ரோஜா சேர்ப்ப ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment