மேகமே மேகமே
வேகமாய்ப் போவதேன்
தாகமே தீர்த்திடத்
தண்ணீர் தந்திடு
கோடையில் ஊரெலாம்
கொளுத்துமே வெய்யிலும்
வாடையில் சிலிர்க்கவே
மழைதனைப் பெய்திடு
Wednesday, May 25, 2011
மேகமே! மேகமே!
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment