தோசை அம்மா தோசை
சுட்டுத் தந்த தோசை
ஆசை ரொம்ப ஆசை
யாரும் தேடும் தோசை
ஓசை யின்றித் தின்ன
உகந்த நல்லதோசை
மீசைக் காரப் பூனை
விரும்பு கின்ற தோசைTuesday, May 24, 2011
தோசை அம்மா தோசை
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
Tamil Children Blog provides all type of Tamil rhymes Online.
தோசை அம்மா தோசை
சுட்டுத் தந்த தோசை
ஆசை ரொம்ப ஆசை
யாரும் தேடும் தோசை
ஓசை யின்றித் தின்ன
உகந்த நல்லதோசை
மீசைக் காரப் பூனை
விரும்பு கின்ற தோசை
0 comments
Post a Comment