அன்பு குழந்தைகளே..!
முதல் இடுகையே நமது தாய்மொழியாம் தமிழைப் பற்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைத் தேடிப்பிடித்து பதிவிடுகிறோம்..
சந்த நயத்தோடு வாய்விட்டுப் படியுங்கள்..!மகிழுங்கள்..!!

தாயின் மொழி
தாயின் மொழி
தமிழைப் படி
யாரும் இதை
அறியப் படி
இன்பத் தமிழ்
இதனைப் படி
வண்ணத் தமிழ்
வளரப் படி
0 comments
Post a Comment