உறுமு கின்ற சிங்கமே
உறுமல் ஐயோ பயங்கரம்!
உறுமிப் பார்த்தேன் உன்னைப்போல்
உடனே இருமல் வருகுது!
பயப்ப டாத துணிச்சலைப்
பழகிக் கொள்வேன் உன்னிடம்!
முயலை ஆட்டைத் தின்கிறாய்
மோசம் அதனை விலக்குவேன்!
Tuesday, May 24, 2011
உறுமும் சிங்கம்
Share this
Related Articles :
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment