வான வில்லில் ஏழு வண்ணம்
வடித்து வைத்த தார்?
கான கத்தில் மயில்கள் ஆடக்
கற்றுத் தந்த தார்?
குளிர்ந்த காற்றை வீசும் இலையைக்
குலுக்கி விட்ட தார்
அழகுப் பூவில் இனிக்கும் தேனை
அடைத்து வைத்த தார்?
மாம ரத்தின் பூவில் காயை
மறைத்து வைத்த தார்?
நாம்வ ணங்கும் தெய்வம் தானே
நன்றி சொல்லு வோம்?
Wednesday, May 25, 2011
ஏழும் வண்ணம்
Share this
Related Articles :
மழையே மழையே.. வாவா! மழையே மழையே வாவா! மண்ணை நனைக்க வாவா! மழலைப் பாப்பா மகிழவே மழையே மழையே வாவா! தாகம் தீர்க்க வாவா! தண்ணீர் தரவே வாவா! மேகம் கொடுக்கும் ...
மாமா வீட்டுத் தோட்டத்திலேமாமா வீட்டுத் தோட்டத்திலே மாம்பழம் காய்த்துக் குலுங்கிடுதாம்! மாமரக் கிளைக்கு அணிலேவா! மாம்பழம் பறித்துத் தரவேவா! நாவில் எச்சில் ஊறிட ...
நிலாக் கிண்ணம்வட்ட நிலாவை அழைப்போமா? வானில் ராக்கெட் விடுவோமா? கிட்டுவை ராக்கெட் தனில்ஏற்றிக் கிண்ண நிலவைப் பிடிப்போமா? ...
குட்டிக் கைகள் குட்டிக் கால்கள்குட்டிக் கைகள் குட்டிக் கால்கள் கொண்ட குட்டிப் பாப்பா! கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் சுட்டித் தங்கப் பாப்பா! ஒட்டிக் கொண்டு அம் ...
சுறு சுறுப்பாய்த் தேனீபூவின் மீது அமரும் புதிய தேனைச் சேர்க்கும்! நாவில் இனிக்கும தேனை நாளும் சேர்க்கும் தேனீ! சுறு சுறுப்பாய்த் தேனீ சுற்றிச் சுற்றித் திர ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment