Wednesday, May 25, 2011

மெத்தை வீடு

நத்தை அம்மா எங்கேநீ
நகர்ந்து செல்கிறாய்?
மெத்தை மாடி உள்ளதோர் 
வீடு கட்டவோ?

நத்தை உந்தன் முதுகிறே 
நல்ல வீடுதான்!
அத்தைக் குள்ள வீடுபோல் 
ஆசைப் படாதே!

0 comments

Post a Comment